ஓம் சக்தி. அருள் திரு அம்மாவின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு! பேராசிரியர் சோமசுந்தரம், பூம்புகார் . "அடிகளாரின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு" என்பது அன்னையின் அருள்வாக்கு. அன்னையின் அருள்வாக்குகள் உபதேச வார்த்தைகள் மட்டும் அல்ல; உண்மை வார்த்தைகள். உளமாரத் தொண்டும் உண்மையான பக்தியும் கொண்டு தொண்டு செய்கின்ற பக்தர்களுக்கு அனுபவ வார்த்தைகளாக மலரும் மகா வாக்கியங்கள் அவை. உபநிடதங்கள் சொல்லும் உயர்வான வார்த்தைகள்தான் மகாவாக்கியங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை வடமொழியில் உள்ள வாக்கியங்கள். தமிழில் மருவத்தூர் அம்மா சொல்லும் அருள்வாக்குகள் எல்ல்லாம...
இந்த வலைப்பூ ஆன்மிகத்தையும் அம்மாவின் அற்புதங்களையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தொடங்கப்பட்டுள்ளது....