முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...

  சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய... வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. "குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவாழ் அலவன் கண் கண்டு அளைவாழ் அலவன் கண் கண்டு" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்.. யாழ் கண்டு நாமிங்கு நாள் கண்டு கோள் கண்டு வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா.. உள் கண்டு வெளிகண்டு உள்ளுக்கும் உள்கண்டு உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா.. மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் "துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய் பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின் ஆய்திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்" மேல் அந்து போனாலும் தோல் வெந்து

இருமுடி பற்றி அன்னையின் அருள்வாக்கு

  இருமுடி பொருள் - விளக்கம் :   "இருமுடி என்பதற்கு இருள்முடி என்று பொருள். இயதத்தில் உள்ள இருளைப் போக்க அணியும் முடி என்று பொருள். கணவன் மனைவி இருவரின் அகத் தோற்றத்தையும் முடி போடுவது என்று பொருள். பொருள் மற்றும் மனிதன் அகமும் புறமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையும் இருமுடி குறிக்கும்." ஏவல், பில்லி, சூனியங்கள் தாக்காது :      "இந்த மன்னில் 108 முறை அமர்ந்து தியானம் செய்பவர்களையும் இங்கே 9 முறை இருமுடி செலுத்தியவர்களையும் ஏவல் பில்லி சூனியங்கள் தாக்காது." உன் அழகு குடும்பத்தின் அழகு :     "இருமுடி செலுத்துவது உன்னுடைய அழுக்குகளை நீக்கி கொள்ளவே.! உன் உள்ளத்தில் உள்ள அழுக்கு, குடும்பத்தில் உள்ள அழுக்கு, இவ்விரண்டு அழுக்குகளையும் நீக்கி கொள்ளவே இந்த இருமுடி.! ஒழுக்கம், கட்டுப்பாடு இன்றி நீ செலுத்தும் இருமுடியாள் பயனில்லை." காட்சி கொடுப்பேன் :      "இருமுடி ஏந்திக் கொண்டு வருகின்ற சிலருக்கு காட்சி கொடுப்பேன். அந்தக் காட்சி பெற்றவருக்கு மறுபிறவி இல்லை." எதற்காக இருமுடி? :     "இருமுடி செலுத்துவது எனக்காக அல்ல! உனக்காக! இருமை முடி இருமுடி! ஒருமு