கலச
விளக்கு வேள்விப் பூசைகள்:
உங்களிடம் உள்ள
அறியாமையை நீக்கி அறிவை வளர்ப்பதற்குத்தான் கலச விளக்கு வேள்விப் பூசை.
யாகம்
யோகத்திற்கு உதவும் ஓம் என்ற ஓங்கார ஒலிக்கும் பயன்படும். உயர்வு தாழ்வுகள்
நீக்கவும் பயன்படும்.
இயற்கையை ஒட்டி
நீங்கள் வாழ்வதற்கு வேலிபோலப் பாதுகாக்கும். உலகத்தில் உள்ள சலசலப்புகள் நீங்கிக்
கலகலப்பு ஏற்படக் கலசங்கள் உதவும்.
அதர்மங்கள்
நீங்கித் தர்மங்கள் செழிக்க வேண்டுமானால் வேள்விப்பூசை அவசியம். மேல்மட்டம்
நடுமட்டம், கீழ்மட்டம்
என்று பாராமல் எல்லோரும்
பூசை செய்ய
வேண்டும். எந்த வேள்விக்குப் போனாலும், வந்தாலும் பெண்கள் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். பருத்தி நூல் புடவைதான்
உடுத்த
வேண்டும். ஜாக்கிரதையுடன் யாக சாலையில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
உனக்கு நீதான்
பாதுகாப்பு:
ஆன்மிக
மாநாடுகளும், கலச விளக்கு வேள்விப்பூசைகளும் உங்களுக்காகவே தவிர
எனக்காகவோ
அடிகளாருக்காகவோ அல்ல.
எந்த அரசும்
எல்லோருக்கும் சேர்த்து எந்த நன்மையும் பாதுகாப்பையும் அளித்து விட முடியாது.
உனக்கு நீதான் பாதுகாப்பு
ஆன்மிக
மாநாடுகளும் வேளிவிகளும்தான் பரிகாரம்:
இன்று உலகமே
கொந்தளிப்பாக இருக்கிறது. இந்தக் கொந்தளிப்புகள் அடங்கி உலகம் அமைதிபெற
வேண்டுமானால் கலச, விளக்கு வேள்விப்பூசைகளும் ஆன்மிக மாநாடுகளும் தேவை.
உலகம் அமைதி பெற
ஆன்மிக மாநாடு நடத்த வேண்டும் என்று தாயிடம் நீங்கள்தான் வேண்டிக்கொள்ள வேண்டும்.
சாந்தி வேள்வி:
உலகில் திடீர்
மரணத்தால் 400 பேர் 500 பேர் என இறக்கும்
போது, மரணமடைந்த ஆன்மாக்கள் பேயாக அலையும். இவற்றை ஆன்மிகத்தால்தான் சாந்தி
செய்ய வேண்டும். அக்கிரமங்களினால் சாந்தி
செய்ய முடியாது.
குடும்பத்துடன்
கலந்து கொள்:
தாய்
ஆரோக்கியமாக இருந்தால்தான் சேய் ஆரோக்கியமாக
இருக்கும். ஆதலால், வேள்விப்பூஜைகள் நடக்கும்போது குடும்பத்துடன் எல்லோரும்
கலந்து கொள்ள வேண்டும்.
வேதனை தீர்க்க:
உங்கள்
வேதனைகளைத் தீர்க்கத்தான் வேள்வி
சக்கரங்கள்
பற்றி.....
கோடுகள்
கோணங்கள் ஆகும்ய கோணங்கள் கோலங்கள் ஆகும். கோலங்கள் கோணலானால் கோளங்கள் கோணலாகும்.
ஓம் சக்தி
கருத்துகள்