வருங்காலத்தில்
பெண்களின் எண்ணிக்கை
விகிதம் குறைந்து கொண்டே போகும்.
அதனால்தான் இங்கே
பெண்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
அடுத்தடுத்து
விழாக்கள் வந்தபடி
இருக்கின்றனவே என்று நீங்கள்
நினைக்கலாம். விழாக்கள்
குறைந்தால்
பக்தியும் பெண்களின்
முக்கியத்துவமும் குறைந்துவிடும்.
எந்த
விழாவை கொண்டாடினாலும்
உள்ளத்தில் உண்மை உணர்வும்
பக்தி உணர்வும் கூடிய பண்பு
தேவை.
விழா
என ஒன்றை அமைக்கிற
போது தடைகளும் உண்டு
கூச்சலும் உண்டு திருடர்களும்
உண்டு
பக்தர்களும் உண்டு
மனித
மானத்தை திசை திருப்பி
தெய்வத்தின் பால்
ஈர்க்கவேண்டியே விழாக்கள்
விழாக்கள்
என்பதெல்லாம்
உங்களுக்குத்தானே தவிர உங்களுக்குள்
இருக்கும் ஆன்மாவிற்கு அல்ல.
ஆன்மாவிற்கு
இன்பம் துன்பம்
கிடையாது அதற்கு உணவு கிடையாது
நகை நட்டு கிடையாது கூந்தல்
கிடையாது பட்டாடை கிடையாது
ஆசாபாசம் அதற்கு கிடையாது
பணம் நகை விடு வாசல்
என்பனவெல்லாம் கொள்ளைபோகிற பொருட்கள்
மனிதன்
எப்போதுமே உழைத்துக்கொண்டே
இருக்கவேண்டும். அந்த உழைப்பினால்
ஏற்படும் களைப்பை
போக்கி கொள்தற்காகவும்
ஒரு மாற்றத்திற்காகவும் தைப்பூசம்
ஆடிப்பூரம் போன்ற
விழாக்கள் உதவும்
எறும்பு
பறைவை போன்ற உயிறனங்கள்
இடம் மாற்றம்
செய்துகொண்டு
வாழ்கின்றன மனிதற்களுக்கு
மனமாற்றம் ஏற்படவேண்டும்.
அதற்காகத்தான்
இத்தனை
விழாக்கள் கொண்டாடப்படுகிள்றன
தைப்பூசம்
சென்று முடிந்த்து அடுத்து
அடிகளார் பிறந்த நாள் வருகிறதே
என்று துவளாதே
தெய்வத்திற்கு
எத்தனை விழாக்கள் எடுத்தாலும்
உங்களுக்கு பயன்கள் உண்டு
கொடுக்கின்ற
கிடைக்கின்ற வாய்ப்பையும்
நீங்கள் காப்பாத்திக்கொள்ள வேண்டும்
வெளி நாட்டார் இங்கே விழா
எடுத்து நடத்தும்
காலம்
வருகிறது என்பதை புரிந்துகொள்.
விழாக்களை
கொண்டாடுவதன்
மூலம் தான் பக்தர்களும்
அன்பும் பக்தியும்
வளர்வதற்கு வாய்ப்பு
ஏற்படுகிறது.
தர்ம
ம் மறைந்து அதற்ம ம்
தலைதூக்கி விட்டது. என்னிடம்
வருகிற நீ என்ன
நினைக்க வேண்டும்
தெரியுமா
அம்மா உன்னை நான்
மறந்து
விட்டதால்
என்னையும் மறந்து விட்டாய்.
என்று தான் நினைக்க வேண்டும்
அவ்வாறு நீங்கள்
நினைக்கவேண்டும்
கருத்துகள்